சர்வதேச பெண்கள் தினம் : என்ன கிஃப்ட் வாங்கித் தரலாம் ?

Flipkart Women’s Day Special Offer on Poco F1, Honor 9N : 3ஜிபி/32ஜிபி போனின் விலை ரூ.10,999. சலுகையில் இந்த போனை ஃப்ளிப்கார்ட் ரூ.7,999 விலைக்கு விற்பனை செய்கிறது

Flipkart’s Honor Women’s Day sale, Flipkart Womens Day Sale, Flipkart Women's Day Special Offer
Flipkart Big Billion Days sale

Flipkart’s Honor Women’s Day sale : நாளை உலகெங்கிலும் உழைக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உங்களின் தங்கை, மகள், மனைவி, அம்மா என உங்களைச் சுற்றி இருக்கும் அனைத்து பெண்களுக்குமான ஒரு நாள் இந்நாளாகும்.

Flipkart’s Honor Women’s Day sale

உங்களில் பலருக்கு அவர்களுக்கு என்ன பரிசுகள் வழங்கலாம் என்ற கேள்வி இருக்கலாம். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஃப்ளிப்கார்ட் ஹானர் சலுகைகளை வழங்கிவருகிறது. இந்த ஆஃபரில் குறைந்த விலையில் நிறைய போன்களை சலுகைகளில் வழங்கி வருகிறது.

Honor 9N

3ஜிபி/32ஜிபி ஹானர் 9N போனை தற்போது 8999 ரூபாய்க்கு வழங்கி வருகிறது ஃப்ளிப்கார்ட். இல்லையென்றால் ரூபாய் 13,999-க்கு தான் இந்த போன் வாங்க இயலும். அதே போல் 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட போனின் விலை 15,999 ஆகும். அதனை தற்போது சலுகையில் 9,999 ஆகும்.

Honor 9 Lite

ஹானர் 9 லைட் போனின் விலை ரூ.13,999 ஆகும். தற்போது ஃப்ளிப்கார்ட் சலுகையில் ரூ.7,999 விற்பனையாகிறது. 4ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.16,999 ஆகும். சிறப்பு சலுகையில் ரூ.10,999 ஆகும்.

Honor 7A

3ஜிபி/32ஜிபி போனின் விலை ரூ.10,999. சலுகையில் இந்த போனை ஃப்ளிப்கார்ட் ரூ.7,999 விலைக்கு விற்பனை செய்கிறது. இந்த சலுகை மார்ச் 8ம் தேதி வரை தான்.

மேலும் படிக்க : எப்படி இருக்கிறது சாம்சங்கின் கேலக்ஸி எஸ்10 ப்ளஸ்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Flipkarts honor womens day sale

Next Story
Airtel vs Reliance Jio vs Vodafone : 28 நாட்களுக்கான புதிய காம்போ ஆஃபர்கள்! Jio, Airtel, Vodafone prepaid plans under Rs 150
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com