லாக்- டவுனை குறிவைத்து அடிக்கும் ஜியோ ஃபைபர்: அடுத்த இலவச சலுகையும் வந்தாச்சு!

Jio fiber zee 5 offer: ஏற்கனவே ‘Silver’ திட்டத்தில் ஜியோ Fiber ஐ பயன்படுத்தும் பயனர்களும் பெறுவார்கள் என ZEE5 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

JioFiber ,reliance jio, streaming platforms, Zee5, JioFiber offer, JioFiber new offer, JioFiber plans, best jio fiber plans, JioFiber news, JioFiber news intamil, JioFiber latest news, JioFiber latest news in tamil
Jio Fiber plans, jio fiber best plans, jio fiber broadband plans, jio fiber zee 5 offer, ஜியோ பைபர், ரிலையன்ஸ் ஜியோ, ஜீ5, சலுகைகள்

Jio Fiber News In Tamil: Zee Entertainment streaming platform க்கான ப்ரீமியம் சந்தாவை ஜியோ Fiber பயனர்கள் இலவசமாக பெறுவார்கள் என ZEE5 தெரிவித்துள்ளது.

ZEE5’ன் ப்ரீமியம் இலவச சந்தாவை ஜியோ Fiber புதிய பயனர்கள் மற்றும் ஏற்கனவே ‘Silver’ திட்டத்தில் ஜியோ Fiber ஐ பயன்படுத்தும் பயனர்களும் பெறுவார்கள் என ZEE5 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜியோ Fiber உடன் இணைவது தளத்தின் தொலைநோக்கு திட்டமான நாடு முழுவதும் தளத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்த உதவும், என ZEE5 இந்தியாவின் Vice President Business Development & Commercial Head Manpreet Bumrah தெரிவித்தார்.

நிகழ்ச்சிகள் அல்லது பிரபலமான சினிமாக்கள் போன்ற உள்ளடக்கத்தை stream செய்து பார்க்கும் வசதியை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கை ஜியோ மற்றும் ZEE5 பயனர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

ஊரடங்கு காரணமாக சந்தாக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் கண்டிருக்கிறோம், மேலும் இந்த இணைப்பு காரணமாக ஜியோ Fiber வாடிக்கையாளர்களை இன்னும் அதிகப்படியாக மகிழ்விக்க உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜியோ Fiber பயனர்களுக்கு ZEE5 உள்ளடக்கத்தை தடையற்ற மற்றும் வசதியாக வழங்கும் தன்மையை உறுதிப்படுத்த Zee5 JioTV+ ஆப்புடனும் விரைவில் இணையப்போகிறது என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jio fiber news in tamil jio fiber zee 5 new offer jio fiber best plans

Next Story
மினி, மீடியம், எக்ஸ்ட்ரா லார்ஜ் – வோடபோனின் ‘வாவ்’ ப்ரீபெய்ட் பிளான்ஸ்vodafone, vodafone plans, vodafone plans 2020, vodafone recharge plans, வோடபோன் ப்ரீபெய்ட் பிளான், vodafone recharge plans 2020, vodafone recharge plans list 2020, vodafone prepaid plans, vodafone prepaid plans list, vodafone prepaid plans list 2020, vodafone new plans, vodafone data plan, vodafone data plan 2020, வோடபோன், vodafone recharge offer, vodafone prepaid recharge plan, vodafone plans price list, vodafone data plans
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com