Advertisment

4GB RAM,6.52-இன்ச் டிஸ்பிளே.. ரூ.10000 கீழ் சிறந்த 5 OPPO மொபைல் போன்கள்!

உங்கள் மொபைல் போன் பட்ஜெட் ரூ.10000 என்றால் கண்டிப்பாக இந்த 5 OPPO மொபைல் போன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். 4GB RAM,6.52-இன்ச் டிஸ்பிளே, கேமரா குவாலிட்டி என சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
4GB RAM,6.52-இன்ச் டிஸ்பிளே.. ரூ.10000 கீழ் சிறந்த 5 OPPO மொபைல் போன்கள்!

OPPO மொபைல் போன்கள் கேமரா பயன்பாட்டிற்கு என பெயர் பெற்றது. அதனாலே OPPO கேமரா போன்கள் என்று அழைக்கப்படுகிறது. OPPO மொபைல் போன்கள் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. OPPO மொபைல் போன்கள் ஆண்ராய்டு போன்கள் ஆகும். இந்தியா உட்பட 50 நாடுகளுக்கு மேல் OPPO போன்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறந்த RAM, ஸ்டோரேஜ் வசதி, கேமரா குவாலிட்டி HD டிஸ்பிளே உள்ள ரூ.10000 கீழ் உள்ள 5 OPPO மொபைல் போன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

1.OPPO A15s

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. டூயல் கேமரா வசதி, 6.52-இன்ச் டிஸ்பிளே, சூப்பர் கேமரா குவாலிட்டி மொபைல் போன். ரூ.10000 கீழ் OPPO மொபைல் போன் வாங்க வேண்டும் என்றால் OPPO A15s சிறந்த தேர்வாக இருக்கும். HD+ ஐ பிரோடக்ஷன் டிஸ்ப்ளே அம்சத்துடன் வருகிறது.

சிறப்பம்சங்கள் (Specifications)

OS - ஆண்ட்ராய்டு 10.0

ரேம் - 4 ஜிபி

Product dimension - ‎7.5 x 0.8 x 16.4 cm; 120 Grams

போன் மாடல் எண் - CPH2179

வயர்லெஸ் தொடர்பு தொழில்நுட்பம் - செல்லுலார்

Connectivity technologies - 4g

கைரேகை ஸ்கேனர், டூயல் கேமரா, face unlock வசதி உள்ளது.

2.OPPO A16e

OPPO A16e நீண்ட நேரம் சார்ஜ் தாங்கும் பேட்டரி ஆயுள் கொண்டது. 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் சிறந்த கேமரா குவாலிட்டி உள்ளது.

சிறப்பம்சங்கள்

OS - ஆண்ட்ராய்டு 11

ரேம் - 3 ஜிபி

Product dimension - 16.4 x 7.5 x 0.8 cm; 175 grams

போன் மாடல் எண் - CPH2349

Connectivity technologies - bluetooth, Wi-Fi, USB

ஜிபிஎஸ், கைரேகை ஸ்கேனர், டூயல் சிம் வசதி உள்ளது.

3.OPPO A15

OPPO அறிமுகப்படுத்திய மற்றொரு பட்ஜெட் மொபைல் போன் OPPO A15. முழு HD டிஸ்ப்ளே, 4230 mAH லித்தியம்-பாலிமர் பேட்டரி, AI ஃபேஸ் அன்லாக் வசதிகள் உள்ளன. 4g நெட்வொர்க் ஆண்ட்ராய்டு போன் ஆகும்.

சிறப்பம்சங்கள்

OS - ஆண்ட்ராய்டு 10.0

ரேம் - 3 ஜிபி

Product dimension - 16.4 x 7.5 x 0.8 cm; 175 grams

போன் மாடல் எண் - CPH2185

Wireless communication technology - bluetooth, Wi-Fi

Connectivity technology - HSPA+, WCDMA, TD-LTE, GPRS, EDGE, LTE FDD

டூயல் சிம் , ஜிபிஎஸ், வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் வசதி உள்ளது.

4.(Renewed)OPPO A12

புதுப்பிக்கப்பட்ட OPPO A12 பல அம்சங்களை கொண்டுள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 1520 x 720 screen resolution கொண்டது. 13MP + 2MP AI டூயல் கேமரா மற்றும் பில்டர்ஸ் அம்சம் கொண்டது.

சிறப்பம்சங்கள்

OS - ஆண்ட்ராய்டு 9.0

ரேம் - 3 ஜிபி

Product dimension - 15.6 x 0.8 x 7.6 cm; 165 grams

போன் மாடல் எண் - CPH2083

வயர்லெஸ் தொடர்பு தொழில்நுட்பம் - செல்லுலார்

Connectivity technology - HSPA+, 4G, WCDMA, TD-LTE, GPRS, EDGE, LTE FDD

டூயல் சிம் , ஜிபிஎஸ், வீடியோ பிளேயர், மியூசிக் பிளேயர் வசதி உள்ளது.

5.(Renewed) OPPO A16k

புதுப்பிக்கப்பட்ட OPPO A16k போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வருகிறது. 4230 பேட்டரி ஆற்றல் கொண்டது. இது நாள் முழுவதும் சார்ஜ் இருப்பதை உறுதி செய்கிறது.

சிறப்பம்சங்கள்

OS - ஆண்ட்ராய்டு 11

ரேம் - 3 ஜிபி

Product dimension - 164 x 75 x 8 cm; 175 grams

Connectivity technology - bluetooth, Wi-Fi, USB

டூயல் சிம் வசதி கொண்ட மொபைல் போன் ஆகும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment