Advertisment

Vodafone சூப்பர் ஆஃபர் : ரூ.179க்கு அன்லிமிடட் 2ஜி டேட்டா அறிவிப்பு

வாடிக்கையாளர்களை கவருவதற்காக ரூ.179-க்கு 2ஜி அன்லிமிடெட் ஆஃபர் ஒன்றை Vodafone நிறுவனம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vodafone சூப்பர் ஆஃபர் : ரூ.179க்கு அன்லிமிடட் 2ஜி டேட்டா அறிவிப்பு

வாடிக்கையாளர்களை கவருவதற்காக ரூ.179-க்கு 2ஜி அன்லிமிடெட் ஆஃபர் ஒன்றை Vodafone நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி ஆஃபர்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதனால், தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், வோடஃபோன் நிறுவனம் ரூ.179க்கு புதிய ஆஃபரை அறிவித்துள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் 2ஜி டேட்டா, வாய்ஸ் ஆஃபரை பெற முடியும். தற்போதைக்கு பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநில வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த ஆஃபரை பெற முடியும்.

3ஜி, 4ஜி நெட்வொர்க் குறைந்த விலையில் கிடைக்கும்போது, இந்த ஆஃபரில் 2ஜி நெட்வொர்க் மட்டுமே பெற முடியும் என்பதால் இது வாடிக்கையாளர்களை அதிகம் கவராது என தெரிகிறது.

Reliance Jio Vodafone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment