Advertisment

உடனே உங்கள் வாட்ஸ்ஆப்பை ரீ-இன்ஸ்டால் செய்யுங்கள்... இல்லையென்றால்?

இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 65 பில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp new security features, Hide your Last seen, Make your Display Picture private, Set who can add you in a group, Biometric Lock

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், whatsapp status limit, whatsapp news

WhatsApp group chat bug : வாட்ஸ்ஆப்பில் உருவான புதிய தொழில்நுட்ப கோளாறு க்ரூப் சாட்டினை தாக்கி மொத்த செயலியையும் க்ராஷ் செய்தது. இதனால் பயனாளர்கள் அனைவரும் தங்களின் வாட்ஸ்ஆப் செயலியை ரீ- இன்ஸ்டால் செய்ய வழியுறுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு தற்போது இந்த புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம் 2.19.58.

Advertisment

வாடிக்கையாளர்கள் அனைவரையும் புதிய வெர்சனுக்கு அப்டேட் ஆக சொல்லி அறிவுரையும் வழங்கியுள்ளது இந்நிறுவனம். வாட்ஸ்ஆப்பில் இருக்கும் க்ரூப்களில் வந்த மெலிசியஸ் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை ஓப்பன் செய்யவும் மொத்த வாட்ஸ்ஆப்பும் க்ராஷ் ஆனது. இந்த பிரச்சனையை உடனே கண்டறிந்த வாட்ஸ்ஆப் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது. புதிதாக உருவான இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் மூலமாக புதிய மெசேஜ்களை பெற இயலாது, மாறாக வாடிக்கையாளர் தன்னுடைய வாட்ஸ்ஆப் அக்கௌண்ட்டை ரிமூவ் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என Check Point ப்ளாக் போஸ்ட்டில் கூறப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...

இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 65 பில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இதுவரை ஹேக்கர்களால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை என்பது தான் இந்த வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் மிகவும் முக்கியமான அம்சம் ஆகும்.

மேலும் படிக்க : இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் : மகிழ்ச்சியில் நெட்டிசன்கள்!

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment