Advertisment

ஐபோன் உள்பட இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. என்ன செய்ய வேண்டும்?

WhatsApp: வாட்ஸ்அப் பயன்பாட்டின் தேவை அதிகரித்து வருவதால் பழைய போன் மாடல்களில் டிசம்பர் 31க்குப் பிறகு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
sangavi ramasamy
New Update
WhatsApp

WhatsApp

வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டின் தேவை அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், புது புது அம்சம், தேவை அதிகரிப்பதன் காரணமாக பழைய மாடல் மொபைல் போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குப் பிறகு ஐபோன் உள்பட குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ்அப் சேவை வழக்கப்படாது எனக் கூறப்பட்டுள்ளது.

ஐபோன், சாம்சங், ஹூவாய் உள்ளிட்ட சில நிறுவன போன் மாடல்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த மாடல் போன்கள் மிகவும் பழையவை. பயனர்கள் புதிய மாடல் மொபைல் போனுக்கு மாறி இருப்பார்கள். எந்ததெந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்ற பட்டியல் இங்கே.

ஆப்பிள் (Apple)

ஆப்பிள் ஐபோன் 5, ஐபோன் 5சி

ஹூவாய் (Huawei)

Ascend D, Ascend D1, Ascend D2, Ascend P1, Ascend Mate, Ascend G740 ஆகிய மாடல் போன்களில் டிசம்பர் 31-க்குப் பிறகு வாட்ஸ்அப் செயல்படாது

எல்.ஜி ( LG)

எல்.ஜி நிறுவனத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது. Enact 2, Lucid 2, Optimus 4X HD, Optimus F3, Optimus F3Q, Optimus F5, Optimus F6, Optimus F7, Optimus L2 II, Optimus L3 II, Optimus L3 Dual, Optimus L4 II, Optimus L4 Dual, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L7, Optimus L7 II, Optimus L7 II Dual, Optimus Nitro.

சாம்சங் ( Samsung)

Galaxy Ace 2, Galaxy S2, Galaxy S3 mini, Galaxy Trend II, Galaxy Trend Lite, Galaxy Xcover 2, Galaxy Core. சாம்சங்கிள் இந்த போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படுகிறது.

சோனி (Sony)

Xperia Arc S, Xperia Miro, Xperia Neo L

மற்ற போன்கள்

Archos 53 Platinum, ZTE Memo V956, ZTE Grand S Flex, ZTE Grand X Quad V987, HTC Desire 500, Quad XL, Lenovo A820, Wiko Cink Five, Wiko Darknight ZT.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment