Advertisment

வாட்ஸ்ஆப் ஆடியோ குறுஞ்செய்திகளை கேட்க இதை ட்ரை பண்ணுங்க

வாக்கி - டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

Whatsapp Voice Message Tips Walkie-talkie audio file features  : ஒவ்வொரு முறையும் ஆடியோ மெசேஜ்கள் வந்த உடன், நாம் நம்முடைய இயர்போன்கள் (Earphones) எங்கே என்று தான் தேடுவோம். அடுத்த முறை இந்த ட்ரிக்குகளை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆடியோ மெசேஜ்களை கேளுங்கள்.

Advertisment

WhatsApp Voice Messages Tricks

உங்கள் போனின் வால்யூமை கொஞ்சம் குறைத்து வைத்து, ஆடியோ குறுஞ்செய்தியை க்ளிக் செய்து காதுக்கு அருகே வைத்து நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். போன் பேசுவது போன்று தான் இது மிக எளிதாக இருக்கும்.

Whatsapp Walkie-talkie

வாக்கி - டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை. ஸ்பீக்கருக்கு பதிலாக இயர்பீஸ்களில் மட்டுமே இயங்கும் ஆடியோ ஃபைல்களை நீங்கள் அனுப்பிக் கொள்ள இயலும். போன்களை நீங்கள் நகர்த்தும் போது, ஆட்டோமேட்டிக்காக இந்த ஃபைல்கள் ப்ளே ஆகத் துவங்கும். இந்த ட்ரிக்கானது ஆடியோவிற்கு மட்டுமே  வீடியோவிற்கு அல்ல.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்! வெளியானது புதிய அப்டேட்

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment