Advertisment

சயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோன் ரூ.1,000 விலை குறைப்பு: சிறப்பம்சங்கள் என்னென்ன?

சயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோனின் விலையை ரூ.14,999லிருந்து ஆயிரம் ரூபாய் குறைத்து ரூ.13,999 என விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோன் ரூ.1,000 விலை குறைப்பு: சிறப்பம்சங்கள் என்னென்ன?

சயோமி எம்.ஐ. ஏ1 ஸ்மார்ட்ஃபோனின் விலையை ரூ.14,999லிருந்து ஆயிரம் ரூபாய் குறைத்து ரூ.13,999 என விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

Advertisment

இந்த ஸ்மார்ட்ஃபோன் தற்போதைக்கு ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் உள்ளிட்ட வணிக தளங்களில் கிடைக்கப்பெறும். டூவல் ரியர் கேமரா, ஸ்டாக் ஆண்ட்ராய்டு நௌகட் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும், ஆண்ட்ராய்டு ஓரியோ, ஆண்ட்ராய்டு பி உள்ளிட்ட இயங்குதளங்களையும் இந்த ஸ்மார்ட்ஃபோனில் அப்டேட் செய்ய முடியும்.

இந்த ஸ்மார்ட்ஃபோன் 5.5 இன்ச் முழு எச்.டி. டிஸ்பிளே, க்வால்கம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜி உள்ளடக்க மெமரி உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டதாகும்.

Xiaomi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment