போனை பார்த்துக் கொண்டே பயணம்; விபரீத முடிவு! (வீடியோ)

அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர், தனது செல்போனை பார்த்தபடியே பாதையில் சென்றுக் கொண்டிருந்ததால், நிலைத் தடுமாறி வழியிலிருந்த 6 அடி பள்ளம் கொண்ட பாதாள அறைக்குள் விழுந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக, அங்கு ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால், காயம் பலமாக ஏற்பட்டுள்ளது. இந்த காட்சி, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close