‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் வீடியோ

ஆளப்போறான் தமிழன்’ பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரையும் கவர்ந்துவிட்டது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

By: November 10, 2017, 5:01:03 PM

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், கடந்த தீபாவளிக்கு வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாரையும் கவர்ந்துவிட்டது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கைலாஷ் கெர், சத்ய பிரகாஷ், தீபக், பூஜா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Aalaporan tamizhan video song from vijays mersal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X