அபிராமி அந்தாதியின் சிறப்புகள் : சொல் சித்தர் பெருமாள் மணியின் விளக்க உரை

அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியின் சிறப்புகளையும், அபிராமி தாயாரின் சிறப்புகளையும் படம் பிடித்து காட்டுகிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.

அபிராமி அந்தாதியின் சிறப்புகள் என்ன? அந்த பாடல்களைச் சொல்லி அபிராமி அன்னையின் சிறப்புகளை விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.

×Close
×Close