Vada Chennai audio : கோயிந்தம்மாவால… கொய்ந்த மங்குறேன் லவ்வால: தனுஷ் ஹிட் பாடல்!!

Vada Chennai audio : நடிகர் தனுஷ் நடிப்பில் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் வட சென்னை படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். Vada Chennai audio : வட சென்னை பாடல்கள் ரிலீஸ் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், கிஷோர்,…

By: Updated: September 23, 2018, 08:10:50 PM

Vada Chennai audio : நடிகர் தனுஷ் நடிப்பில் வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் வட சென்னை படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Vada Chennai audio : வட சென்னை பாடல்கள் ரிலீஸ் :

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், கிஷோர், சமுத்திரக்கனி, இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வட சென்னை’.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது.

தனுஷின் ‘வட சென்னை’ டீசர் ரிலீஸ்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Actor dhanush starrer vada chennai audio track list is out

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X