ஜெய்யின் 'ஜருகண்டி' டீசர்!

ஜெய் நடித்துள்ள ஜருகண்டி படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

பிச்சுமணி என்பவரது இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், ரோபோ ஷங்கர் நடித்துள்ள படம் ஜருகண்டி. ஆக்ஷன் காமெடி வகையில் உருவாகியுள்ள இப்படத்தில் டேனியல், இளவரசு, போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். போபோ ஷாஷி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில், இன்று இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

×Close
×Close