ஆக்ஷன் களத்தில் கிருஷ்ணா: “வீரா” டிரைலர் ரிலீஸ்!

ராஜாராமன் என்பவரது இயக்கத்தில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள ‘வீரா’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

By: September 11, 2017, 2:02:36 PM

ராஜாராமன் என்பவரது இயக்கத்தில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள ‘வீரா’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Actor krishnas veera movie trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X