சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டீசர்!

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

By: November 30, 2017, 7:44:54 PM

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் சூர்யா, இப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Actor suryas thaana serntha koottam film teaser released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X