விஜய் சேதுபதி வெளியிட்ட ‘நீ மாமனா மச்சானா’ பாடலின் லிரிக் வீடியோ

‘நீ மாமனா மச்சானா’ பாடலுக்கு, வல்லவன் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை அந்தோணி தாஸன் பாடியுள்ளார். இதன் லிரிக் வீடியோவை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

By: November 10, 2017, 5:43:01 PM

எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பதுங்கி பாயணும் தல’. மைக்கேல் ஹீரோவாகவும், நைனிகா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநர் எழுதிய ‘நீ மாமனா மச்சானா’ பாடலுக்கு, வல்லவன் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை அந்தோணி தாஸன் பாடியுள்ளார். இதன் லிரிக் வீடியோவை, நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Actor vijay sethupathi launched nee maamana machana lyric video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X