திருப்பதி கோவிலில் பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்! வீடியோ

நடிகர் அஜித்குமார் தனது புது படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 10-ஆம் தேதி அப்படம்  ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு திருப்பதி கோவிலில் அஜித் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் விரும்பியதால் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

×Close
×Close