அனுஷ்கா ஷர்மாவின் ‘பரி’ டீசர்!

ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள 'பரி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

By: February 7, 2018, 3:27:10 PM

ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பரி’. பக்கா பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 2ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

அப்டியே, விராட் கோலிக்கு மந்திரிச்சு விட்றுங்க!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Anushka sharmas pari teaser

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X