அனுஷ்கா நடிப்பில் ‘பாகமதி’ படத்தின் டிரெய்லர்

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. டிரெய்லரைப் பார்க்கும்போது, அனுஷ்கா நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘அருந்ததி’ படம் நினைவுக்கு வருகிறது.

By: Updated: January 8, 2018, 02:32:39 PM

அசோக் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள படம் ‘பாகமதி’. ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னிமுகுந்தன், ஆஷா சரத் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது. யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது. டிரெய்லரைப் பார்க்கும்போது, அனுஷ்கா நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘அருந்ததி’ படம் நினைவுக்கு வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Anushka shettys bhaagamathie official trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X