அருண் விஜய் நடிப்பில் ‘தடம்’ படத்தின் டீஸர்

அருண் விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கிவரும் படம் ‘தடம்’. அருண் விஜய் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜய் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கிவரும் படம் ‘தடம்’. அருண் விஜய் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட், மீரா கிருஷ்ணன், ஃபெப்சி விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இந்தர் குமார் தயாரித்து வருகிறார்.

×Close
×Close