‘அருவி’ படத்தின் டீஸர்

படம் வெளியாவதற்கு முன்பே பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ள இந்தப் படத்தில், அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

By: November 11, 2017, 11:17:11 AM

அருண் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அருவி’. படம் வெளியாவதற்கு முன்பே பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ள இந்தப் படத்தில், அதிதி பாலன், அஞ்சலி வரதன், முகமது அலி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிந்து மாலினி, வேதாந்த் பரத்வாஜ் இருவரும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Aruvi official teaser

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X