ஆர்யாவின் 'கஜினிகாந்த்' டீசர்!

ஹர ஹர மஹாதேவகி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் இயக்கியுள்ள படம் ‘கஜினிகாந்த்’.

ஆர்யா, சயீஷா, சம்பத், நரேன், சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாலமுரளி பாலு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

×Close
×Close