இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 மெகா ஹிட் அடித்து உலகளவில் ரூ.1,500 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்தது. பாகுபலி 2 திரைப்படத்தில் வரும் பல்வாள் தேவன்(ராணா), தேவசேனையுடன்(அனுஷ்கா) காதல்வயப்பட்டதோடு, அவளை துன்புறுத்தியதாக அப்படத்தின் கதைக்களம் அமைந்தது.
இந்நிலையில், பல்வாள் தேவனும், தேவசேனையும் ஒருசேர காதல் செய்தால் எப்படி இருக்கும்?
ஆம், அப்படி ஒரு காட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர் ஒருவர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரும் ராணா(பல்வாள் தேவன்) அனுஷ்காவுடன்(தேவசேனை) ரொமன்ஸ் செய்கிறார். அதோடு மட்டுமல்லாமல், பாகுபலி 2 படத்தில் வரும் பாடலை இந்த வீடியோவுடன் இணைத்து எடிட் செய்திருக்கிறார்.
வீடியோவை பார்க்கும் போது பாகுபலி 2 படத்துல இந்த சாங் வரலியே என எண்ணத் தோன்றுகிறதல்லவா?
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook
Web Title:Baahubali 2 what if bhallaladeva romanced devasana
திமுக அணி விறுவிறு கூட்டணி ஒப்பந்தம்: அதிமுக அணியில் நீடிக்கும் இழுபறி
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?