பறவைகளை துரத்தும்போது பல்டி... குட்டியானையின் சுட்டித்தனம்... (வீடியோ)

baby elephant, chasing birds, little kid, பறவைகள், குட்டியானை, சுட்டித்தனம்,

வேகமாக ஓடினால் கீழே விழுந்து அடிபட்டு விடும் என்று கொஞ்சம் கூட பயம் இல்லாமல் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டிருப்போம். ஆனால், குழந்தைகள் மட்டும் அவ்வாறு சுட்டித்தனமாக விளையாடடுவதில்லை. மாறாக விலங்குகளும் இது போன்றே விளையாடுகிறன்றன என்பது இந்த குட்டியானையின் சுட்டித்தனமான விளையாட்டு உணர்த்துகிறது!

×Close
×Close