ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர்

இஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

By: January 30, 2018, 1:40:55 PM

‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இந்திய சினிமாவில் அறிமுகமாகும் படம் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’. இந்தப் படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸாக இருக்கிறது.

இஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 23ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் ரிலீஸாக இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Beyond the clouds official trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X