மக்களின் பிரச்சனைக்காக களத்தில் இறங்கிய அதர்வா!

பூமராங்  படத்தின் ட்ரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் ட்விட்டரில் இன்று (3.8.18) வெளியிட்டுள்ளார். இப்படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். மேலும், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர்…

By: Updated: August 3, 2018, 05:36:50 PM

பூமராங்  படத்தின் ட்ரைலரை பிரபல இயக்குநர் மணிரத்னம் ட்விட்டரில் இன்று (3.8.18) வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில், அதர்வா, மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். மேலும், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடித்திருக்கிறார்.

பூமராங் ட்ரெய்லர் :

அர்ஜுன் ரெட்டி திரைபடம் மூலம் பிரபலமான ராதான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை சோனி இசை நிறுவனம் வாங்கியுள்ளது. ஜெயம் கொண்டான் இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன், இயக்குநர் மணிரத்தினத்தின் உதவி இயக்குநராக இருந்ததினால் தன் படத்தின் டிரைலரை அவர் குரு மூலம் வெளியிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Boomerang official tamil trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X