ரூ.20,000 மானியத்தில் ‘அம்மா ஸ்கூட்டர்’: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் உறுதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி! (வீடியோ)

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதணன் போட்டியிடுகிறார்.

By: Updated: December 12, 2017, 03:44:30 PM

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிச்சாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, படித்த இளம் பெண்களுக்கு ரூ.20,000 மானியத்தில் ‘அம்மா ஸ்கூட்டர்’ நிச்சயம் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன், திருவிழா போல நடந்த பிரச்சாரத்தின் சில காட்சிகள் வீடியோவாக.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Chief minister edappady k palanisami campaign in rk nagar by election

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X