தனுஷின் 'வட சென்னை' டீசர் ரிலீஸ்!

'வட சென்னை' டீசர் ரிலீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், கிஷோர், சமுத்திரக்கனி, இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘வட சென்னை’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close