பாலாவின் "நாச்சியார்" பர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில்!

“தாரை தப்பட்டை” படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கும் புதிய படம் “நாச்சியார்”. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்திற்கு “இசைஞானி” இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் டைட்டில் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close