இது மனிதர்கள் நடமாடும் இடம் : எச்சரிக்கை விடுக்கும் நடிகர் சத்யராஜ்

சத்யராஜுடன் இணைந்து, நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Echarikkai Trailer : நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவெடுத்திருக்கும் ‘ எச்சரிக்கை ’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சத்யராஜ் பரபரப்பான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Echarikkai Trailer : எச்சரிக்கை படத்தின் குழு:

Echarikkai Trailer

எச்சரிக்கை படத்தில் டிரெய்லர் போஸ்டர்

சத்யராஜுடன் இணைந்து, நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் சர்ஜூன் கே எம் இயக்கியிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பிய “லட்சுமி” மற்றும் “மா” ஆகிய இரண்டு குறும்படங்களை படைத்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close