“என் ஆளோட செருப்பக் காணோம்” பட டீசர்!

'என் ஆளோட செருப்பக் காணோம்' படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

By: September 9, 2017, 1:26:27 PM

கே.பி.ஜகன் என்பவரது இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி, தமிழ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காமெடி ஜர்ணலில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு இஷான் தேவ், தீபக் சக்ரவர்த்தி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:En aaloda seruppa kanom film teaser released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X