‘குலேபகாவலி’ படத்தின் செகண்ட் கட் டிரெய்லர்

சன் டிவி, ‘குலேபகாவலி’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.

By: January 11, 2018, 9:03:33 AM

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சன் டிவி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. நாளை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Gulaebaghavali second cut trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X