தளபதி பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களுக்கு எங்கள் ட்ரீட்!!!

உலகமே தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி விஜய் பிறந்தநாள் இன்று. இந்தச் சிறப்பான நாளில் அனைத்து ரசிகர்களுக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் ட்ரீட்

தமிழ்நாட்டின் வெள்ளித்திரை நாயகனாக வளம் வரும் தளபதி விஜய்யின் பிறந்தநாளை, உலகம் முழுவதும் வாழும் அவர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தளபதியின் பிறந்தநாளுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். இதனை இன்னும் சிறப்பாக்கும் வகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ரசிகர்களுக்கு பிரத்தியேக வீடியோ ஒன்றை வழங்குகிறது.

×Close
×Close