உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் ‘இப்படை வெல்லும்’ படத்தின் டிரெய்லர்

‘இப்படை வெல்லும்’ படத்தின் டிரெய்லரை, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

By: October 30, 2017, 5:41:58 PM

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இப்படை வெல்லும்’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டி.இமான் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லரை, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Ippadai vellum official trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X