அருள்நிதி நடிப்பில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் டிரெய்லர்

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

மாறன் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்தப் படத்தில் அஜ்மல், மகிமா நம்பியார், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்தராஜ், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close