விஷாலின் 'இரும்புத்திரை' டிரைலர்!

இரும்புத்திரை டிரைலர் வெளியாகியுள்ளது

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இரும்புத்திரை. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் 11ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

×Close
×Close