ஜெயம் ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரெய்லர்

‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ இது.

By: Updated: November 25, 2017, 10:10:09 AM

‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. ‘இந்தியாவின் முதல் விண்வெளிப்படம்’ என்ற பெருமையுடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அசிஸ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Jayam ravis tik tik tik official tamil trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X