ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு ஊரே சந்தோஷமா இருந்தாலும் ஜோதிகா மட்டும் சோகம்

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் காற்றின் மொழி படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். ஜோதிகாவின் காற்றின் மொழி லீக்? அடாவடியில் திருட்டுத் தளங்கள் ராதாமோகன் இயக்கத்தில் நவம்பர் 16-ம் தேதி வெளியான காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு…

By: Updated: November 19, 2018, 08:47:56 PM

நடிகை ஜோதிகா நடித்திருக்கும் காற்றின் மொழி படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

ஜோதிகாவின் காற்றின் மொழி லீக்? அடாவடியில் திருட்டுத் தளங்கள்

ராதாமோகன் இயக்கத்தில் நவம்பர் 16-ம் தேதி வெளியான காற்றின் மொழி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஃபேமிலி ஆடியன்ஸ் படத்தை மொய்க்கிறார்கள். ஜோதிகாவின் நடிப்பும் இந்தப் படத்தில் பாராட்டும்படி அமைந்திருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Video News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jimikki kammal song video from katrin mozhi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X