வைரலாகும் ஜூனியர் என்.டி.ஆரின் “ஜெய் லவ குசா” டிரைலர்!

ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 'ஜெய் லவ குசா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

By: September 12, 2017, 12:30:46 PM

கே.எஸ்.ரவீந்திரா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ராஷி கண்ணா, நிவேதா தாமஸ், ஆகியோர் நடித்துள்ள படம் ஜெய் லவ குசா. இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இன்று வரை இதனை 7,412,820 பேர் பார்த்துள்ளனர். மூன்று நாட்கள் ஆகியும் ட்விட்டர் டிரண்டின்கில் இப்படம் 2-ஆம் இடத்தில் உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Junior ntr film jai lava kusa trailer going viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X