பிரபுதேவா, பூமிகா நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் டிரெய்லர்

பிரபுதேவா, பூமிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. தங்கர் பச்சான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

By: December 9, 2017, 5:41:08 PM

பிரபுதேவா, பூமிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாடிய பொழுதுகள்’. தங்கர் பச்சான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சத்யராஜ், பிரகாஷ் ராஜ், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தங்கர் பச்சானே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பே இந்தப் படம் தயாராகிவிட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Kalavaadiya pozhuthugal official trailer

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X