கார்த்திக் சுப்புராஜின் “மேயாத மான்” டீசர் இதோ!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ தயாரிப்பில் வைபவ், பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் படம் ‘மேயாத மான்’. ரத்னகுமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

By: July 31, 2017, 6:11:01 PM

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ தயாரிப்பில் வைபவ், பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் படம் ‘மேயாத மான்’. ரத்னகுமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Karthik subburaj production movie meyatha maan teaser released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X