காட்டேரி டிரெய்லர் : திக் திக் நொடிகள்...

டீகே இயக்கத்தில் வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா மற்றும் சோனம் பாஜ்வா ஆகியோர் நடித்துள்ள காட்டேரி டிரெய்லர் வெளியானது.

காட்டேரி டிரெய்லர் :

இந்த படத்தில் இவர்களை தவிற பிற பிரபலங்களும் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கியவர் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் பிக் பாஸ் பொன்னம்பலம் நடித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

×Close
×Close