நயன்தாரா அடித்த ஹாட்ரிக்!!

நயன்தாரா நடிப்பில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியான படம் கொலையுதிர்காலம்.ஏற்கனவே தனி ஆளாக நின்று ‘அறம்’ படத்தை வெற்றி பெற வைத்த நயன்தாரா இதிலும் அதே போல சாகசம் நிகழ்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படம் எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close