கோலமாவு கோகிலா பேக் டு பேக் பிரொமோக்கள் வெளியீடு!

கோலமாவு கோகிலா பிரொமோ:

நடிகை நயன்தாரா நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக இருக்கும் கோலமாவு கோகிலா திரப்படத்தின் பேக் 2 பேக் பிரோமோக்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை இந்த பிரொமோவை சுமார் 6 லட்சத்து 50 ஆயிரத்திற்குன் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

திட்டம் போட தெரியல பாடல் வீடியோ குறித்த செய்திக்கு: 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Video news in Tamil.

×Close
×Close