‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘மாச்சோ’ பாடலின் வீடியோ

விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், கடந்த தீபாவளிக்கு வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை வசூல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாச்சோ’ பாடலின் ஒரு நிமிட வீடியோ இது. விவேக் எழுதிய இந்தப் பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சித் ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

×Close
×Close