'இ'... பயத்திற்கு பஞ்சமில்லை!

இங்கே கோலிவுட்டில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ , ‘பலூன்’ என்று பேய்கள் பறந்து பறந்து அடிக்கின்ற நேரத்தில், அங்கே மல்லுவுட்டில் ஒரு ‘இ’ புதிதாக வந்துள்ளது. அது என்ன ‘இ’னு பார்க்குறீங்களா? நம்ம ஊருல ‘ஈ’ வந்த மாதிரிதான். ஆனால், இந்த ‘இ’ நம்மை மிரட்ட வந்திருக்கிறது.

விஷயத்திற்கு வருவோம்.. மலையாளத்தில் 16 வருடங்களுக்குப் பிறகு நடிகை கவுதமி ரீஎன்ட்ரி ஆகியிருக்கும் படம் இ. இது ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் வகைப் படமாகும். குக்கு சுரேந்திரன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். கதைக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் மலையாள சினிமாவில் இருந்து வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்த டீசர் இதோ.

×Close
×Close