'மணியார் குடும்பம்' டிரைலர் ரிலீஸ்!

மணியார் குடும்பம் டிரைலர்

நடிகர் தம்பி ராமையா, தனது மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து எழுதி, இயக்கியிருக்கும் படம் மணியார் குடும்பம். இயக்கியது மட்டுமில்லாமல், படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார் தம்பி ராமையா. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ஒரு குடும்பத்தின் தலைவன் பொறுப்பற்றவனாக இருந்தால், அது அந்த குடும்பத்தை எப்படி பாதிக்கும் என்பதை காமெடி கலந்து இப்படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தம்பி ராமையா.

×Close
×Close