மரகத நாணயம் கிடைச்சாச்சா? திகில் காட்டும் டிரைலர்!

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘மரகத நாணயம்’. காமெடி த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close