‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ டிரைலர்!

'ஒலிம்பிக்கை தவிர, எல்லா இடத்துலையும் தங்கம் அடிப்போம்'

By: Published: June 23, 2018, 1:30:24 PM

துருவா & ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் வெளிவரும் “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ” படத்தின் திரில்லர் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. ராஹேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ராதாரவி, ஜேடி சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அச்சு இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

‘ஒலிம்பிக்கை தவிர, மற்ற எல்லா இடத்துலையும் தங்கம் அடிப்போம்’ , ‘எல்லோரும் பொம்பளைங்கல ‘கழுத்துக்கு கீழ தான் பார்ப்பாங்க… நாம கழுத்தை தான் பார்க்கணும்’ போன்ற வசனங்கள் ஷார்ப்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Video News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Marainthirunthu paarkum marmam enna trailer released today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X