மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உருவான விதம்!

செயின் திருட்டு பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

By: Updated: August 6, 2018, 05:51:35 PM

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

ராகேஷ் இயக்கத்தில் துருவ்வா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கும் படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’. இப்படத்தில் நடிகர் ராதா ரவி, மைம் கோபி, அருள்தாஸ் மற்றும் மனோபாலா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படம் செயின் திருட்டு பற்றிய படம் என்று கூறப்படுகிறது.

திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Video News by following us on Twitter and Facebook

Web Title:Marainthirunthu paarkum marmam enna

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X